Published : 08 Jun 2021 11:22 AM
Last Updated : 08 Jun 2021 11:22 AM

ஜூன் 8 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூன் 8) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 13855 234 433
2 மணலி 7231 68 347
3 மாதவரம் 18586 225

791

4 தண்டையார்பேட்டை 32425 512

1210

5 ராயபுரம் 34793 562

1374

6 திருவிக நகர் 37926 776

1495

7 அம்பத்தூர்

39915

587 1371
8 அண்ணா நகர் 51724 878

1652

9 தேனாம்பேட்டை 45840 865 1748
10 கோடம்பாக்கம் 48751

870

1628
11 வளசரவாக்கம்

32976

392 1413
12 ஆலந்தூர் 22756 327 912
13 அடையாறு

40954

588

1692

14 பெருங்குடி 23520 294 976
15 சோழிங்கநல்லூர் 14951 109

776

16 இதர மாவட்டம் 25259 229 1366
491462 7516 19184

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x