Published : 05 Jun 2021 11:42 AM
Last Updated : 05 Jun 2021 11:42 AM

ஜூன் 5 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூன் 5) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 13386 228 781
2 மணலி 6938 67 534
3 மாதவரம் 17907 222

1248

4 தண்டையார்பேட்டை 31698 503

1550

5 ராயபுரம் 34197 552

1581

6 திருவிக நகர் 37152 761

1901

7 அம்பத்தூர்

38933

573 2011
8 அண்ணா நகர் 50388 862

2572

9 தேனாம்பேட்டை 44948 857 2225
10 கோடம்பாக்கம் 47444

850

2520
11 வளசரவாக்கம்

31791

384 2256
12 ஆலந்தூர் 21961 316 1528
13 அடையாறு

40038

577

2218

14 பெருங்குடி 22364 282 1892
15 சோழிங்கநல்லூர் 14317 107

1205

16 இதர மாவட்டம் 25690 221 700
479145 7362 26722

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x