Published : 04 Jun 2021 19:36 pm

Updated : 12 Jun 2021 19:34 pm

 

Published : 04 Jun 2021 07:36 PM
Last Updated : 12 Jun 2021 07:34 PM

ஜூன் 04 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

june-4-detailed-stats

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 04) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 21,95,402 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:


எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

12321

10004

2179

138

2

செங்கல்பட்டு

144639

134599

8024

2016

3

சென்னை

513229

479145

26722

7362

4

கோயமுத்தூர்

182708

145589

35694

1425

5

கடலூர்

50932

45089

5282

561

6

தர்மபுரி

19909

16902

2871

136

7

திண்டுக்கல்

28256

25071

2736

449

8

ஈரோடு

63027

46548

16078

401

9

கள்ளக்குறிச்சி

22462

17851

4467

144

10

காஞ்சிபுரம்

65258

60357

3879

1022

11

கன்னியாகுமரி

51935

42759

8389

787

12

கரூர்

18682

15013

3412

257

13

கிருஷ்ணகிரி

34441

30708

3514

219

14

மதுரை

67052

52963

13141

948

15

நாகப்பட்டினம்

31555

25954

5223

378

16

நாமக்கல்

35535

27710

7533

292

17

நீலகிரி

21340

16949

4282

109

18

பெரம்பலூர்

9345

6788

2465

92

19

புதுக்கோட்டை

24060

21096

2740

224

20

இராமநாதபுரம்

17700

14398

3037

265

21

ராணிப்பேட்டை

35997

32554

2912

531

22

சேலம்

70523

59266

10193

1064

23

சிவகங்கை

15187

13153

1867

167

24

தென்காசி

23604

19648

3595

361

25

தஞ்சாவூர்

51154

43842

6766

546

26

தேனி

38294

32864

5057

373

27

திருப்பத்தூர்

24189

20397

3409

383

28

திருவள்ளூர்

103990

96733

5784

1473

29

திருவண்ணாமலை

43050

35637

6974

439

30

திருவாரூர்

32154

26404

5534

216

31

தூத்துக்குடி

49470

42015

7162

293

32

திருநெல்வேலி

44561

40112

4088

361

33

திருப்பூர்

65996

46958

18501

537

34

திருச்சி

60558

48525

11393

640

35

வேலூர்

43448

39866

2776

806

36

விழுப்புரம்

36755

31502

4983

270

37

விருதுநகர்ர்

39579

32834

6304

441

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1004

1001

2

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

21,95,402

19,00,306

2,68,968

26,128

தவறவிடாதீர்!



கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x