

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஜூன் 3) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 13004 | 225 | 1031 |
| 2 | மணலி | 6801 | 66 | 571 |
| 3 | மாதவரம் | 17515 | 218 | 1478 |
| 4 | தண்டையார்பேட்டை | 31300 | 497 | 1663 |
| 5 | ராயபுரம் | 33837 | 541 | 1672 |
| 6 | திருவிக நகர் | 36740 | 744 | 2054 |
| 7 | அம்பத்தூர் | 38187 | 568 | 2463 |
| 8 | அண்ணா நகர் | 49573 | 851 | 3043 |
| 9 | தேனாம்பேட்டை | 444402 | 844 | 2442 |
| 10 | கோடம்பாக்கம் | 46776 | 831 | 2846 |
| 11 | வளசரவாக்கம் | 31383 | 377 | 2385 |
| 12 | ஆலந்தூர் | 21649 | 308 | 1658 |
| 13 | அடையாறு | 39359 | 569 | 2545 |
| 14 | பெருங்குடி | 21896 | 276 | 2149 |
| 15 | சோழிங்கநல்லூர் | 14033 | 98 | 1328 |
| 16 | இதர மாவட்டம் | 25731 | 209 | 498 |
| 472186 | 7222 | 29826 |