Published : 02 Jun 2021 10:17 AM
Last Updated : 02 Jun 2021 10:17 AM

ஜூன் 2 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஜூன் 2) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 12744 225 1228
2 மணலி 6720 66 587
3 மாதவரம் 17450 214

1462

4 தண்டையார்பேட்டை 31077 492

1773

5 ராயபுரம் 33358 536

2051

6 திருவிக நகர் 36370 736

2201

7 அம்பத்தூர்

37662

560 2848
8 அண்ணா நகர் 49103 838

3353

9 தேனாம்பேட்டை 44035 839 2616
10 கோடம்பாக்கம் 46421

823

3013
11 வளசரவாக்கம்

31269

375 2285
12 ஆலந்தூர் 21403 305 1821
13 அடையாறு

38933

562

2780

14 பெருங்குடி 21623 275 2321
15 சோழிங்கநல்லூர் 13841 97

1464

16 இதர மாவட்டம் 25714 201 266
467723 7145 32069

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x