Published : 01 Jun 2021 08:18 PM
Last Updated : 01 Jun 2021 08:18 PM

ஜூன் 1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூன் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 21,23,029 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

11525

8876

2529

120

2 செங்கல்பட்டு

141707

129928

9891

1888

3 சென்னை

506937

467723

32069

7145

4 கோயம்புத்தூர்

173842

131965

40570

1307

5 கடலூர்

49281

42633

6114

534

6 தருமபுரி

18956

15770

3056

130

7 திண்டுக்கல்

27283

23530

3336

417

8 ஈரோடு

58278

41829

16093

356

9 கள்ளக்குறிச்சி

21540

16829

4572

139

10 காஞ்சிபுரம்

63865

57315

5567

983

11 கன்னியாகுமரி

49664

39372

9548

744

12 கரூர்

17598

13945

3431

222

13 கிருஷ்ணகிரி

33167

28361

4603

203

14 மதுரை

65512

49395

15197

920

15 நாகப்பட்டினம்

29758

23868

5547

343

16 நாமக்கல்

33210

25663

7285

262

17 நீலகிரி

19661

15613

3954

94

18 பெரம்பலூர்

8665

5880

2723

62

19 புதுக்கோட்டை

23164

19274

3682

208

20 ராமநாதபுரம்

17029

13541

3255

233

21 ராணிப்பேட்டை

34935

31045

3400

490

22 சேலம்

66764

57104

8672

988

23 சிவகங்கை

14626

12455

2010

161

24 தென்காசி

22768

18744

3682

342

25 தஞ்சாவூர்

48202

40785

6896

521

26 தேனி

36908

30967

5579

362

27 திருப்பத்தூர்

23178

19002

3808

368

28 திருவள்ளூர்

102066

92973

7683

1410

29 திருவண்ணாமலை

41761

33951

7386

424

30 திருவாரூர்

30326

24481

5646

199

31 தூத்துக்குடி

48345

40001

8060

284

32 திருநெல்வேலி

43656

38870

4436

350

33 திருப்பூர்

62296

43219

18594

483

34 திருச்சி

58208

46593

11013

602

35 வேலூர்

42577

38827

2999

751

36 விழுப்புரம்

35042

29672

5117

253

37 விருதுநகர்

38222

29674

8126

422

38 விமான நிலையத்தில் தனிமை

1004

1001

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1074

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

21,23,029

18,02,176

2,96,131

24,722

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x