Published : 28 May 2021 07:21 PM
Last Updated : 28 May 2021 07:21 PM

மே 28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மே 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 20,09,700 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

10510

7937

2473

100

2 செங்கல்பட்டு

136664

121170

13795

1699

3 சென்னை

496706

448377

41498

6831

4 கோயம்புத்தூர்

159762

120258

38336

1168

5 கடலூர்

46720

38822

7419

479

6 தருமபுரி

17617

14315

3183

119

7 திண்டுக்கல்

25980

22167

3451

362

8 ஈரோடு

51401

37125

13965

311

9 கள்ளக்குறிச்சி

20173

15974

4070

129

10 காஞ்சிபுரம்

61593

53695

6993

905

11 கன்னியாகுமரி

46078

35289

10120

669

12 கரூர்

15744

12361

3203

180

13 கிருஷ்ணகிரி

31296

25070

6037

189

14 மதுரை

62603

45659

16086

858

15 நாகப்பட்டினம்

27089

21587

5190

312

16 நாமக்கல்

29544

23500

5823

221

17 நீலகிரி

17448

14033

3333

82

18 பெரம்பலூர்

7623

4719

2851

53

19 புதுக்கோட்டை

21849

17806

3848

195

20 ராமநாதபுரம்

15869

12513

3151

205

21 ராணிப்பேட்டை

33280

28219

4653

408

22 சேலம்

61629

54030

6683

916

23 சிவகங்கை

13814

11616

2041

157

24 தென்காசி

21400

17013

4079

308

25 தஞ்சாவூர்

44934

36840

7592

502

26 தேனி

34784

27796

6659

329

27 திருப்பத்தூர்

21541

16853

4357

331

28 திருவள்ளூர்

98445

86747

10376

1322

29 திருவண்ணாமலை

39588

31463

7729

396

30 திருவாரூர்

28093

21861

6046

186

31 தூத்துக்குடி

45789

37690

7839

260

32 திருநெல்வேலி

42067

36399

5330

338

33 திருப்பூர்

56354

39035

16894

425

34 திருச்சி

53854

42494

10835

525

35 வேலூர்

40958

36493

3775

690

36 விழுப்புரம்

32514

27781

4499

234

37 விருதுநகர்

35880

27329

8172

379

38 விமான நிலையத்தில் தனிமை

1004

1001

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1074

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

20,09,700

16,74,539

3,12,386

22,775

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x