Published : 28 May 2021 12:37 PM
Last Updated : 28 May 2021 12:37 PM

மே 28 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மே 28) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 12268 221 1521
2 மணலி 6261 65 875
3 மாதவரம் 16341 195

2146

4 தண்டையார்பேட்டை 29606 478

2629

5 ராயபுரம் 32806 511

1911

6 திருவிக நகர் 34787 701

3006

7 அம்பத்தூர்

35194

520 4335
8 அண்ணா நகர் 46414 795

4822

9 தேனாம்பேட்டை 41681 794 3854
10 கோடம்பாக்கம் 44256

771

4000
11 வளசரவாக்கம்

29239

347 3215
12 ஆலந்தூர் 20243 279 2273
13 அடையாறு

36483

530

3963

14 பெருங்குடி 20225 254 2910
15 சோழிங்கநல்லூர் 12883 85

2020

16 இதர மாவட்டம் 24847 177 144
443534 6723 43624

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x