

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (மே 27) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 11998 | 221 | 1711 |
| 2 | மணலி | 6200 | 65 | 907 |
| 3 | மாதவரம் | 16009 | 194 | 2363 |
| 4 | தண்டையார்பேட்டை | 29088 | 472 | 3055 |
| 5 | ராயபுரம் | 32581 | 507 | 2009 |
| 6 | திருவிக நகர் | 34531 | 696 | 3157 |
| 7 | அம்பத்தூர் | 34763 | 514 | 4551 |
| 8 | அண்ணா நகர் | 45939 | 786 | 5004 |
| 9 | தேனாம்பேட்டை | 41446 | 781 | 3944 |
| 10 | கோடம்பாக்கம் | 43939 | 763 | 4115 |
| 11 | வளசரவாக்கம் | 28854 | 342 | 3493 |
| 12 | ஆலந்தூர் | 20026 | 276 | 2441 |
| 13 | அடையாறு | 36165 | 522 | 4019 |
| 14 | பெருங்குடி | 20113 | 250 | 2673 |
| 15 | சோழிங்கநல்லூர் | 12649 | 85 | 2095 |
| 16 | இதர மாவட்டம் | 24514 | 170 | 201 |
| 438815 | 6644 | 45738 |