Published : 26 May 2021 08:03 PM
Last Updated : 26 May 2021 08:03 PM

மே 26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மே 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 19,45,260 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

10013

7693

2235

85

2 செங்கல்பட்டு

133825

116432

15776

1617

3 சென்னை

491197

438815

45738

6644

4 கோயம்புத்தூர்

151077

114267

35707

1103

5 கடலூர்

45514

37513

7538

463

6 தருமபுரி

16954

13684

3162

108

7 திண்டுக்கல்

25215

21498

3368

349

8 ஈரோடு

47998

34733

12986

279

9 கள்ளக்குறிச்சி

19397

15517

3752

128

10 காஞ்சிபுரம்

60102

52188

7044

870

11 கன்னியாகுமரி

44089

32588

10871

630

12 கரூர்

14822

11987

2666

169

13 கிருஷ்ணகிரி

30342

22762

7396

184

14 மதுரை

60074

44142

15096

836

15 நாகப்பட்டினம்

25528

20248

4978

302

16 நாமக்கல்

27792

22702

4890

200

17 நீலகிரி

16550

13389

3086

75

18 பெரம்பலூர்

7028

4348

2628

52

19 புதுக்கோட்டை

21040

17271

3576

193

20 ராமநாதபுரம்

15320

12040

3081

199

21 ராணிப்பேட்டை

32154

27236

4551

367

22 சேலம்

59699

52821

6016

862

23 சிவகங்கை

13433

11257

2024

152

24 தென்காசி

20518

16133

4095

290

25 தஞ்சாவூர்

43154

35475

7199

480

26 தேனி

33645

26654

6666

325

27 திருப்பத்தூர்

20496

15848

4332

316

28 திருவள்ளூர்

96302

82681

12355

1266

29 திருவண்ணாமலை

38281

30514

7376

391

30 திருவாரூர்

27004

20880

5946

178

31 தூத்துக்குடி

44357

36235

7872

250

32 திருநெல்வேலி

41243

35404

5507

332

33 திருப்பூர்

52438

37150

14909

379

34 திருச்சி

50937

39617

10823

497

35 வேலூர்

40033

35299

4073

661

36 விழுப்புரம்

31149

27015

3913

221

37 விருதுநகர்

34033

26682

6991

360

38 விமான நிலையத்தில் தனிமை

1004

1001

2

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1074

0

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

19,45,260

16,13,221

3,10,224

21,815

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x