Published : 26 May 2021 08:02 PM
Last Updated : 26 May 2021 08:02 PM

மே 26 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 19,45,260 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
மே 25 வரை மே 26

மே 25 வரை

மே 26
1 அரியலூர்

9766

227

20

0

10013

2 செங்கல்பட்டு

132518

1302

5

0

133825

3 சென்னை

487589

3561

47

0

491197

4 கோயம்புத்தூர்

146758

4268

51

0

151077

5 கடலூர்

44662

649

203

0

45514

6 தருமபுரி

16375

363

216

0

16954

7 திண்டுக்கல்

24658

480

77

0

25215

8 ஈரோடு

46262

1642

94

0

47998

9 கள்ளக்குறிச்சி

18571

422

404

0

19397

10 காஞ்சிபுரம்

59189

909

4

0

60102

11 கன்னியாகுமரி

42849

1116

124

0

44089

12 கரூர்

14416

359

47

0

14822

13 கிருஷ்ணகிரி

29445

670

227

0

30342

14 மதுரை

58365

1538

171

0

60074

15 நாகப்பட்டினம்

24616

820

92

0

25528

16 நாமக்கல்

26990

695

107

0

27792

17 நீலகிரி

16087

422

41

0

16550

18 பெரம்பலூர்

6799

226

3

0

7028

19 புதுக்கோட்டை

20680

325

35

0

21040

20 ராமநாதபுரம்

14922

263

135

0

15320

21 ராணிப்பேட்டை

31580

525

49

0

32154

22 சேலம்

58423

841

435

0

59699

23 சிவகங்கை

13088

238

107

0

13433

24 தென்காசி

20143

317

58

0

20518

25 தஞ்சாவூர்

42137

995

22

0

43154

26 தேனி

33070

530

45

0

33645

27 திருப்பத்தூர்

20047

331

118

0

20496

28 திருவள்ளூர்

95111

1181

10

0

96302

29 திருவண்ணாமலை

37191

692

398

0

38281

30 திருவாரூர்

26170

796

38

0

27004

31 தூத்துக்குடி

43575

507

275

0

44357

32 திருநெல்வேலி

40311

505

427

0

41243

33 திருப்பூர்

50547

1880

11

0

52438

34 திருச்சி

49102

1775

60

0

50937

35 வேலூர்

38055

442

1536

0

40033

36 விழுப்புரம்

30221

754

174

0

31149

37 விருதுநகர்

32731

1198

104

0

34033

38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1004

0

1004

39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1075

0

1075

40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

19,03,019

33,764

8,477

0

19,45,260

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x