

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (மே 26) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 11873 | 220 | 1716 |
| 2 | மணலி | 6090 | 64 | 945 |
| 3 | மாதவரம் | 15869 | 190 | 2245 |
| 4 | தண்டையார்பேட்டை | 28895 | 469 | 2983 |
| 5 | ராயபுரம் | 32429 | 497 | 2020 |
| 6 | திருவிக நகர் | 34148 | 691 | 3222 |
| 7 | அம்பத்தூர் | 34188 | 500 | 4759 |
| 8 | அண்ணா நகர் | 45616 | 773 | 4955 |
| 9 | தேனாம்பேட்டை | 41153 | 775 | 3997 |
| 10 | கோடம்பாக்கம் | 43303 | 749 | 4420 |
| 11 | வளசரவாக்கம் | 28490 | 339 | 3759 |
| 12 | ஆலந்தூர் | 19720 | 271 | 2621 |
| 13 | அடையாறு | 35658 | 517 | 4491 |
| 14 | பெருங்குடி | 19612 | 246 | 2995 |
| 15 | சோழிங்கநல்லூர் | 12393 | 84 | 2095 |
| 16 | இதர மாவட்டம் | 24155 | 161 | 330 |
| 423592 | 6546 | 47553 |