Published : 22 May 2021 11:14 AM
Last Updated : 22 May 2021 11:14 AM

மே 22 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மே 22) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 10941 206 1994
2 மணலி 5709 60 926
3 மாதவரம் 14853 177

2404

4 தண்டையார்பேட்டை 27418 447

3284

5 ராயபுரம் 31463 487

2208

6 திருவிக நகர் 32496 667

3577

7 அம்பத்தூர்

32164

464 5120
8 அண்ணா நகர் 43702 732

5047

9 தேனாம்பேட்டை 39534 740 3984
10 கோடம்பாக்கம் 41648

714

4520
11 வளசரவாக்கம்

27076

3106 3651
12 ஆலந்தூர் 18732 254 2492
13 அடையாறு

33687

484

4744

14 பெருங்குடி 18679 232 2781
15 சோழிங்கநல்லூர் 11906 81

1804

16 இதர மாவட்டம் 23258 153 246
413266 6214 47667

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x