சட்டப் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

சட்டப் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
Updated on
1 min read

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக டிசம்பர்-1 மற்றும் டிசம்பர்-2 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த சட்டப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக துணைவேந்தர் பி.வணங்காமுடி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in