Published : 19 May 2021 08:40 PM
Last Updated : 19 May 2021 08:40 PM

மே 19 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 16,99,225 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

மே 18 வரை

மே 19

மே 18 வரை

மே 19

1

அரியலூர்

7931

259

20

0

8210

2

செங்கல்பட்டு

117948

2275

5

0

120228

3

சென்னை

450152

6297

47

0

456496

4

கோயமுத்தூர்

121850

3250

51

0

125151

5

கடலூர்

39239

848

203

0

40290

6

தர்மபுரி

13813

331

216

0

14360

7

திண்டுக்கல்

21508

385

77

0

21970

8

ஈரோடு

35651

1362

94

0

37107

9

கள்ளக்குறிச்சி

16100

361

404

0

16865

10

காஞ்சிபுரம்

52665

811

4

0

53480

11

கன்னியாகுமரி

34606

884

124

0

35614

12

கரூர்

12159

376

47

0

12582

13

கிருஷ்ணகிரி

24052

712

222

0

24986

14

மதுரை

49283

1156

171

0

50610

15

நாகப்பட்டினம்

20407

603

92

0

21102

16

நாமக்கல்

22683

410

107

0

23200

17

நீலகிரி

13386

320

41

0

13747

18

பெரம்பலூர்

5043

218

3

0

5264

19

புதுக்கோட்டை

17822

426

35

0

18283

20

இராமநாதபுரம்

12553

378

135

0

13066

21

ராணிப்பேட்டை

27835

333

49

0

28217

22

சேலம்

52665

795

435

0

53895

23

சிவகங்கை

11525

210

107

0

11842

24

தென்காசி

17073

427

58

0

17558

25

தஞ்சாவூர்

35718

813

22

0

36553

26

தேனி

28465

808

45

0

29318

27

திருப்பத்தூர்

16099

544

118

0

16761

28

திருவள்ளூர்

84545

1778

10

0

86333

29

திருவண்ணாமலை

31294

590

398

0

32282

30

திருவாரூர்

21212

717

38

0

21967

31

தூத்துக்குடி

37453

928

275

0

38656

32

திருநெல்வேலி

36361

665

427

0

37453

33

திருப்பூர்

39026

1573

11

0

40610

34

திருச்சி

39753

1459

60

0

41272

35

வேலூர்

34576

578

1492

8

36654

36

விழுப்புரம்

26533

542

174

0

27249

37

விருதுநகர்ர்

26938

445

104

0

27487

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1004

0

1004

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1075

0

1075

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

16,55,922

34,867

8,428

8

16,99,225

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x