Published : 18 May 2021 08:25 PM
Last Updated : 18 May 2021 08:25 PM

மே 18 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 16,64,350 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை

இறப்பு

1

அரியலூர்

7951

6378

1511

62

2

செங்கல்பட்டு

117898

101427

15171

1300

3

சென்னை

450267

395873

48455

5939

4

கோயமுத்தூர்

121884

95028

25951

905

5

கடலூர்

39434

33550

5481

403

6

தர்மபுரி

14025

11648

2287

90

7

திண்டுக்கல்

21574

18699

2600

275

8

ஈரோடு

35760

27907

7652

201

9

கள்ளக்குறிச்சி

16500

14015

2367

118

10

காஞ்சிபுரம்

52653

45305

6605

743

11

கன்னியாகுமரி

34729

25996

8248

485

12

கரூர்

12202

10105

1981

116

13

கிருஷ்ணகிரி

24267

17754

6352

161

14

மதுரை

49452

38630

10117

705

15

நாகப்பட்டினம்

20505

16783

3481

241

16

நாமக்கல்

22787

19473

3147

167

17

நீலகிரி

13427

11081

2282

64

18

பெரம்பலூர்

5045

3327

1676

42

19

புதுக்கோட்டை

17862

15444

2242

176

20

இராமநாதபுரம்

12691

9956

2584

151

21

ராணிப்பேட்டை

27877

24591

2998

288

22

சேலம்

53099

47484

4914

701

23

சிவகங்கை

11627

9966

1516

145

24

தென்காசி

17131

14085

2802

244

25

தஞ்சாவூர்

35733

30688

4634

411

26

தேனி

28517

23466

4776

275

27

திருப்பத்தூர்

16238

12471

3537

230

28

திருவள்ளூர்

84641

72562

11017

1062

29

திருவண்ணாமலை

31680

27045

4276

359

30

திருவாரூர்

21252

17888

3209

155

31

தூத்துக்குடி

37726

31209

6318

199

32

திருநெல்வேலி

36786

30052

6434

300

33

திருப்பூர்

39037

31662

7092

283

34

திருச்சி

39803

30893

8542

368

35

வேலூர்

36049

32046

3471

532

36

விழுப்புரம்

26700

23136

3386

178

37

விருதுநகர்ர்

27034

22926

3815

293

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1004

1001

2

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

16,64,350

14,03,052

2,42,929

18,369

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x