மே 18 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 16,64,350 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:
-
எண்.
மாவட்டம்
உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
மே 17 வரை
மே 18
மே 17 வரை
மே 18
1
அரியலூர்
7755
176
20
0
7951
2
செங்கல்பட்டு
115594
2299
5
0
117898
3
சென்னை
444204
6016
47
0
450267
4
கோயமுத்தூர்
118762
3071
51
0
121884
5
கடலூர்
38640
591
203
0
39434
6
தர்மபுரி
13514
295
216
0
14025
7
திண்டுக்கல்
21174
323
77
0
21574
8
ஈரோடு
34098
1568
94
0
35760
9
கள்ளக்குறிச்சி
15805
291
404
0
16500
10
காஞ்சிபுரம்
51888
761
4
0
52653
11
கன்னியாகுமரி
33742
863
124
0
34729
12
கரூர்
11842
313
47
0
12202
13
கிருஷ்ணகிரி
23435
610
222
0
24267
14
மதுரை
48270
1011
171
0
49452
15
நாகப்பட்டினம்
19761
652
92
0
20505
16
நாமக்கல்
22296
384
107
0
22787
17
நீலகிரி
13046
340
41
0
13427
18
பெரம்பலூர்
4799
243
3
0
5045
19
புதுக்கோட்டை
17593
234
35
0
17862
20
இராமநாதபுரம்
12364
192
135
0
12691
21
ராணிப்பேட்டை
27289
539
49
0
27877
22
சேலம்
52014
650
435
0
53099
23
சிவகங்கை
11336
184
107
0
11627
24
தென்காசி
16727
346
58
0
17131
25
தஞ்சாவூர்
35236
475
22
0
35733
26
தேனி
27805
667
45
0
28517
27
திருப்பத்தூர்
15314
806
118
0
16238
28
திருவள்ளூர்
82741
1890
10
0
84641
29
திருவண்ணாமலை
30826
456
398
0
31680
30
திருவாரூர்
20409
805
38
0
21252
31
தூத்துக்குடி
36099
1352
275
0
37726
32
திருநெல்வேலி
35770
589
427
0
36786
33
திருப்பூர்
37465
1561
11
0
39037
34
திருச்சி
38472
1271
60
0
39803
35
வேலூர்
34049
508
1480
12
36049
36
விழுப்புரம்
26287
239
174
0
26700
37
விருதுநகர்ர்
26454
476
104
0
27034
38
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
0
1004
0
1004
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0
0
1075
0
1075
40
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0
0
428
0
428
மொத்தம்
16,22,875
33,047
8,416
12
16,64,350
