Published : 17 May 2021 07:38 PM
Last Updated : 17 May 2021 07:38 PM

மே 17 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 16,31,291 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

7775

6244

1469

62

2

செங்கல்பட்டு

115595

99426

14906

1263

3

சென்னை

444371

390364

48156

5851

4

கோயம்புத்தூர்

118804

93723

24195

886

5

கடலூர்

38830

33453

4977

400

6

தருமபுரி

13730

11195

2447

88

7

திண்டுக்கல்

21256

18508

2479

269

8

ஈரோடு

34189

27238

6753

198

9

கள்ளக்குறிச்சி

16225

13756

2351

118

10

காஞ்சிபுரம்

51848

45005

6119

724

11

கன்னியாகுமரி

33865

25598

7802

465

12

கரூர்

11888

10100

1681

107

13

கிருஷ்ணகிரி

23655

17505

5991

159

14

மதுரை

48441

37918

9833

690

15

நாகப்பட்டினம்

19862

16518

3112

232

16

நாமக்கல்

22400

19353

2881

166

17

நீலகிரி

13087

10901

2126

60

18

பெரம்பலூர்

4802

3188

1574

40

19

புதுக்கோட்டை

17638

15217

2247

174

20

ராமநாதபுரம்

12498

9955

2392

151

21

ராணிப்பேட்டை

27336

24141

2911

284

22

சேலம்

52442

46834

4923

685

23

சிவகங்கை

11448

9744

1561

143

24

தென்காசி

16788

13843

2703

242

25

தஞ்சாவூர்

35241

30233

4606

402

26

தேனி

27851

23024

4553

274

27

திருப்பத்தூர்

15428

12066

3136

226

28

திருவள்ளூர்

82735

71883

9817

1035

29

திருவண்ணாமலை

31214

26583

4276

355

30

திருவாரூர்

20438

17782

2501

155

31

தூத்துக்குடி

36365

30703

5468

194

32

திருநெல்வேலி

36201

29376

6528

297

33

திருப்பூர்

37480

30921

6279

280

34

திருச்சி

38525

30016

8157

352

35

வேலூர்

35525

31683

3321

521

36

விழுப்புரம்

26452

22936

3347

169

37

விருதுநகர்

26556

22254

4016

286

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1004

1001

2

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

16,31,291

13,81,690

2,31,596

18,005

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x