

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (மே 16) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 10019 | 197 | 1639 |
| 2 | மணலி | 5058 | 54 | 911 |
| 3 | மாதவரம் | 13347 | 152 | 2223 |
| 4 | தண்டையார்பேட்டை | 25477 | 422 | 3175 |
| 5 | ராயபுரம் | 29753 | 457 | 2414 |
| 6 | திருவிக நகர் | 29855 | 620 | 3859 |
| 7 | அம்பத்தூர் | 29159 | 414 | 4390 |
| 8 | அண்ணா நகர் | 40629 | 671 | 4464 |
| 9 | தேனாம்பேட்டை | 36882 | 674 | 3765 |
| 10 | கோடம்பாக்கம் | 38580 | 662 | 4372 |
| 11 | வளசரவாக்கம் | 24552 | 289 | 3460 |
| 12 | ஆலந்தூர் | 17160 | 229 | 2301 |
| 13 | அடையாறு | 30603 | 450 | 4534 |
| 14 | பெருங்குடி | 16730 | 216 | 2711 |
| 15 | சோழிங்கநல்லூர் | 10675 | 68 | 1542 |
| 16 | இதர மாவட்டம் | 21795 | 128 | 607 |
| 380574 | 5703 | 46367 |