Published : 15 May 2021 07:57 PM
Last Updated : 15 May 2021 07:57 PM

மே 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 15,65,035 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

7358

6080

1217

61

2

செங்கல்பட்டு

111295

96386

13711

1198

3

சென்னை

432344

380274

46367

5703

4

கோயமுத்தூர்

112358

91328

20173

857

5

கடலூர்

37201

32618

4194

389

6

தர்மபுரி

13055

10889

2085

81

7

திண்டுக்கல்

20511

17845

2409

257

8

ஈரோடு

31865

26180

5497

188

9

கள்ளக்குறிச்சி

15324

13404

1802

118

10

காஞ்சிபுரம்

49459

42966

5789

704

11

கன்னியாகுமரி

31756

24874

6443

439

12

கரூர்

11443

9731

1617

95

13

கிருஷ்ணகிரி

22245

17127

4960

158

14

மதுரை

46060

36705

8691

664

15

நாகப்பட்டினம்

18599

16008

2370

221

16

நாமக்கல்

21586

18650

2779

157

17

நீலகிரி

12339

10677

1603

59

18

பெரம்பலூர்

4405

3098

1271

36

19

புதுக்கோட்டை

16901

14783

1947

171

20

இராமநாதபுரம்

11936

9741

2047

148

21

ராணிப்பேட்டை

26667

23344

3052

271

22

சேலம்

51003

46026

4309

668

23

சிவகங்கை

10995

9433

1420

142

24

தென்காசி

15959

13267

2456

236

25

தஞ்சாவூர்

33571

28500

4685

386

26

தேனி

26474

22414

3798

262

27

திருப்பத்தூர்

14276

11604

2454

218

28

திருவள்ளூர்

79022

70292

7730

1000

29

திருவண்ணாமலை

30243

25730

4169

344

30

திருவாரூர்

19347

17276

1923

148

31

தூத்துக்குடி

34420

28916

5319

185

32

திருநெல்வேலி

35159

28741

6132

286

33

திருப்பூர்

35671

29759

5639

273

34

திருச்சி

35398

28341

6730

327

35

வேலூர்

34794

30587

3734

473

36

விழுப்புரம்

25603

22183

3266

154

37

விருதுநகர்ர்

25886

21607

3999

280

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1004

1001

2

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

15,65,035

13,39,887

2,07,789

17,359

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x