Published : 15 May 2021 07:55 PM
Last Updated : 15 May 2021 07:55 PM

மே 15 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 15,65,035 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

மே 14 வரை

மே 15

மே 14 வரை

மே 15

1

அரியலூர்

7084

254

20

0

7358

2

செங்கல்பட்டு

109277

2013

5

0

111295

3

சென்னை

425657

6640

47

0

432344

4

கோயமுத்தூர்

109183

3124

51

0

112358

5

கடலூர்

36279

719

203

0

37201

6

தர்மபுரி

12550

289

216

0

13055

7

திண்டுக்கல்

19976

458

77

0

20511

8

ஈரோடு

30944

827

94

0

31865

9

கள்ளக்குறிச்சி

14608

312

404

0

15324

10

காஞ்சிபுரம்

47934

1521

4

0

49459

11

கன்னியாகுமரி

30395

1237

124

0

31756

12

கரூர்

11049

347

47

0

11443

13

கிருஷ்ணகிரி

21345

679

220

1

22245

14

மதுரை

44658

1231

171

0

46060

15

நாகப்பட்டினம்

17941

566

92

0

18599

16

நாமக்கல்

20840

639

107

0

21586

17

நீலகிரி

11968

330

41

0

12339

18

பெரம்பலூர்

4224

178

3

0

4405

19

புதுக்கோட்டை

16507

359

35

0

16901

20

இராமநாதபுரம்

11402

399

135

0

11936

21

ராணிப்பேட்டை

26179

439

49

0

26667

22

சேலம்

49739

829

435

0

51003

23

சிவகங்கை

10639

249

107

0

10995

24

தென்காசி

15477

424

58

0

15959

25

தஞ்சாவூர்

32884

665

22

0

33571

26

தேனி

25927

502

45

0

26474

27

திருப்பத்தூர்

13700

458

118

0

14276

28

திருவள்ளூர்

77461

1551

10

0

79022

29

திருவண்ணாமலை

29233

612

398

0

30243

30

திருவாரூர்

18969

340

38

0

19347

31

தூத்துக்குடி

33249

896

275

0

34420

32

திருநெல்வேலி

34071

661

427

0

35159

33

திருப்பூர்

34652

1008

11

0

35671

34

திருச்சி

34075

1263

60

0

35398

35

வேலூர்

32782

543

1463

6

34794

36

விழுப்புரம்

24910

519

174

0

25603

37

விருதுநகர்ர்

25212

570

104

0

25886

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1004

0

1004

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1075

0

1075

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

15,22,980

33,651

8,397

7

15,65,035

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x