Published : 14 May 2021 07:36 PM
Last Updated : 14 May 2021 07:36 PM

மே 14 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 15,31,377 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

7105

6013

1037

55

2

செங்கல்பட்டு

109301

94386

13742

1173

3

சென்னை

425603

375669

44313

5621

4

கோயமுத்தூர்

109233

90106

18290

837

5

கடலூர்

36484

32315

3785

384

6

தர்மபுரி

12769

10756

1935

78

7

திண்டுக்கல்

20062

17565

2243

254

8

ஈரோடு

31035

25545

5304

186

9

கள்ளக்குறிச்சி

15011

13322

1571

118

10

காஞ்சிபுரம்

47967

42386

4886

695

11

கன்னியாகுமரி

30517

24595

5501

421

12

கரூர்

11089

9431

1566

92

13

கிருஷ்ணகிரி

21568

16881

4531

156

14

மதுரை

44832

36086

8099

647

15

நாகப்பட்டினம்

18030

15766

2050

214

16

நாமக்கல்

20947

18339

2455

153

17

நீலகிரி

12005

10606

1340

59

18

பெரம்பலூர்

4225

2996

1194

35

19

புதுக்கோட்டை

16543

14641

1731

171

20

இராமநாதபுரம்

11537

9581

1808

148

21

ராணிப்பேட்டை

26225

23214

2744

267

22

சேலம்

50173

45289

4228

656

23

சிவகங்கை

10752

9303

1308

141

24

தென்காசி

15535

13084

2216

235

25

தஞ்சாவூர்

32903

27637

4891

375

26

தேனி

25975

22164

3555

256

27

திருப்பத்தூர்

13814

11345

2255

214

28

திருவள்ளூர்

77510

68540

7992

978

29

திருவண்ணாமலை

29622

25520

3762

340

30

திருவாரூர்

19006

16987

1873

146

31

தூத்துக்குடி

33523

28266

5074

183

32

திருநெல்வேலி

34500

28351

5865

284

33

திருப்பூர்

34661

29210

5179

272

34

திருச்சி

34163

27519

6328

316

35

வேலூர்

34249

30010

3775

464

36

விழுப்புரம்

25082

21850

3079

153

37

விருதுநகர்ர்

25314

21205

3832

277

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1004

1001

2

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1074

0

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

15,31,377

13,18,982

1,95,339

17,056

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x