Published : 12 May 2021 07:50 PM
Last Updated : 12 May 2021 07:50 PM

மே 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 14,68,864 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

6718

5958

706

54

2 செங்கல்பட்டு

104812

90403

13290

1119

3 சென்னை

412505

366434

40613

5458

4 கோயம்புத்தூர்

103184

87195

15178

811

5 கடலூர்

35167

31812

2978

377

6 தருமபுரி

12284

10530

1679

75

7 திண்டுக்கல்

19230

16908

2077

245

8 ஈரோடு

29346

24352

4815

179

9 கள்ளக்குறிச்சி

14681

13177

1386

118

10 காஞ்சிபுரம்

46410

41062

4682

666

11 கன்னியாகுமரி

28406

23871

4143

392

12 கரூர்

10445

8883

1482

80

13 கிருஷ்ணகிரி

20235

16355

3728

152

14 மதுரை

42237

34534

7076

627

15 நாகப்பட்டினம்

17279

15025

2046

208

16 நாமக்கல்

19923

17662

2116

145

17 நீலகிரி

11475

10434

983

58

18 பெரம்பலூர்

3895

2858

1005

32

19 புதுக்கோட்டை

15902

14406

1325

171

20 ராமநாதபுரம்

10933

9265

1521

147

21 ராணிப்பேட்டை

25190

22836

2099

255

22 சேலம்

48596

44139

3825

632

23 சிவகங்கை

10315

9125

1051

139

24 தென்காசி

14734

12680

1836

218

25 தஞ்சாவூர்

31599

27299

3939

361

26 தேனி

25037

21740

3049

248

27 திருப்பத்தூர்

13091

10811

2078

202

28 திருவள்ளூர்

74660

65904

7814

942

29 திருவண்ணாமலை

28603

24942

3325

336

30 திருவாரூர்

18309

16306

1863

140

31 தூத்துக்குடி

32140

27016

4951

173

32 திருநெல்வேலி

32879

27656

4946

277

33 திருப்பூர்

33180

28602

4314

264

34 திருச்சி

31973

26240

5435

298

35 வேலூர்

33044

28657

3933

454

36 விழுப்புரம்

23819

21070

2602

147

37 விருதுநகர்

24121

21012

2840

269

38 விமான நிலையத்தில் தனிமை

1004

998

5

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1075

1073

1

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

14,68,864

12,79,658

1,72,735

16,471

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x