Published : 11 May 2021 08:00 PM
Last Updated : 11 May 2021 08:00 PM

மே 11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. இன்று (மே 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 14,38,509 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

6573

5895

624

54

2

செங்கல்பட்டு

102126

87997

13038

1091

3

சென்னை

404733

361652

37713

5368

4

கோயமுத்தூர்

100546

85429

14324

793

5

கடலூர்

34638

31562

2708

368

6

தர்மபுரி

12087

10350

1662

75

7

திண்டுக்கல்

18890

16657

1994

239

8

ஈரோடு

28384

23786

4421

177

9

கள்ளக்குறிச்சி

14537

13077

1342

118

10

காஞ்சிபுரம்

45718

40369

4696

653

11

கன்னியாகுமரி

27326

23394

3544

388

12

கரூர்

10204

8668

1459

77

13

கிருஷ்ணகிரி

19734

16225

3358

151

14

மதுரை

41065

33884

6561

620

15

நாகப்பட்டினம்

16961

14696

2061

204

16

நாமக்கல்

19564

17362

2063

139

17

நீலகிரி

11289

10321

912

56

18

பெரம்பலூர்

3687

2817

839

31

19

புதுக்கோட்டை

15640

14236

1235

169

20

இராமநாதபுரம்

10598

9137

1314

147

21

ராணிப்பேட்டை

24997

22584

2162

251

22

சேலம்

47929

43832

3475

622

23

சிவகங்கை

10123

9047

938

138

24

தென்காசி

14400

12518

1667

215

25

தஞ்சாவூர்

30943

27139

3450

354

26

தேனி

24591

21503

2844

244

27

திருப்பத்தூர்

12761

10597

1969

195

28

திருவள்ளூர்

73443

64413

8109

921

29

திருவண்ணாமலை

27991

24618

3044

329

30

திருவாரூர்

17994

16034

1821

139

31

தூத்துக்குடி

31376

26299

4906

171

32

திருநெல்வேலி

32173

27271

4628

274

33

திருப்பூர்

32525

28352

3912

261

34

திருச்சி

31153

25985

4882

286

35

வேலூர்

32481

28428

3607

446

36

விழுப்புரம்

23248

20585

2517

146

37

விருதுநகர்ர்

23574

20932

2376

266

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1004

998

5

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1075

1073

1

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

14,38,509

12,60,150

1,62,181

16,178

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x