Published : 08 May 2021 10:54 AM
Last Updated : 08 May 2021 10:54 AM

மே 8 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மே 08) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 8875 184 1010
2 மணலி 4618 48 396
3 மாதவரம் 12181 130

1059

4 தண்டையார்பேட்டை 23317 391

1941

5 ராயபுரம் 27722 430

1791

6 திருவிக நகர் 26974 526

2581

7 அம்பத்தூர்

25199

363 3149
8 அண்ணா நகர் 36023 588

3830

9 தேனாம்பேட்டை 33177 622 2997
10 கோடம்பாக்கம் 34714

579

3263
11 வளசரவாக்கம்

21348

260 2617
12 ஆலந்தூர் 15042 205 1543
13 அடையாறு

26739

399

3163

14 பெருங்குடி 14355 189 1996
15 சோழிங்கநல்லூர் 9279 62

1113

16 இதர மாவட்டம் 19330 105 619
338893 5081 33068

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x