

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (மே 06) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 8705 | 179 | 743 |
| 2 | மணலி | 4551 | 48 | 318 |
| 3 | மாதவரம் | 11733 | 125 | 1205 |
| 4 | தண்டையார்பேட்டை | 22980 | 384 | 1724 |
| 5 | ராயபுரம் | 27129 | 421 | 1818 |
| 6 | திருவிக நகர் | 25985 | 505 | 2,754 |
| 7 | அம்பத்தூர் | 24047 | 347 | 2945 |
| 8 | அண்ணா நகர் | 34717 | 569 | 3,817 |
| 9 | தேனாம்பேட்டை | 31964 | 609 | 3,032 |
| 10 | கோடம்பாக்கம் | 33352 | 567 | 3308 |
| 11 | வளசரவாக்கம் | 20459 | 257 | 2308 |
| 12 | ஆலந்தூர் | 14443 | 202 | 1572 |
| 13 | அடையாறு | 25576 | 395 | 3061 |
| 14 | பெருங்குடி | 13392 | 182 | 2253 |
| 15 | சோழிங்கநல்லூர் | 8823 | 61 | 1044 |
| 16 | இதர மாவட்டம் | 18422 | 101 | 1015 |
| 326212 | 4952 | 32917 |