Published : 04 May 2021 18:28 pm

Updated : 04 May 2021 18:28 pm

 

Published : 04 May 2021 06:28 PM
Last Updated : 04 May 2021 06:28 PM

மே 4 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

may-4

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 12,49,292 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:


எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர்

5772

5378

341

53

2 செங்கல்பட்டு

86265

75621

9663

981

3 சென்னை

358573

320457

33222

4894

4 கோயம்புத்தூர்

84206

74877

8596

733

5 கடலூர்

31525

29188

2001

336

6 தருமபுரி

10268

8850

1351

67

7 திண்டுக்கல்

16648

14843

1588

217

8 ஈரோடு

23388

19802

3419

167

9 கள்ளக்குறிச்சி

13037

12197

726

114

10 காஞ்சிபுரம்

40163

36566

3025

572

11 கன்னியாகுமரி

23125

20771

2034

320

12 கரூர்

8485

7073

1350

62

13 கிருஷ்ணகிரி

16200

13192

2875

133

14 மதுரை

33669

28539

4585

545

15 நாகப்பட்டினம்

14444

12565

1703

176

16 நாமக்கல்

17232

15002

2105

125

17 நீலகிரி

10217

9666

500

51

18 பெரம்பலூர்

2776

2524

223

29

19 புதுக்கோட்டை

14232

13235

834

163

20 ராமநாதபுரம்

9089

7800

1143

146

21 ராணிப்பேட்டை

22461

19518

2722

221

22 சேலம்

43800

39435

3801

564

23 சிவகங்கை

9058

8166

756

136

24 தென்காசி

12518

11227

1106

185

25 தஞ்சாவூர்

27059

24424

2323

312

26 தேனி

21385

19176

1990

219

27 திருப்பத்தூர்

10593

9442

995

156

28 திருவள்ளூர்

63618

56639

6148

831

29 திருவண்ணாமலை

24650

22929

1411

310

30 திருவாரூர்

15904

14560

1218

126

31 தூத்துக்குடி

25796

21648

3989

159

32 திருநெல்வேலி

27129

22503

4378

248

33 திருப்பூர்

28213

24924

3045

244

34 திருச்சி

25495

21853

3410

232

35 வேலூர்

28534

25492

2633

409

36 விழுப்புரம்

20239

17829

2283

127

37 விருதுநகர்

21023

19044

1732

247

38 விமான நிலையத்தில் தனிமை

1001

997

3

1

39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை

1074

1070

3

1

40 ரயில் நிலையத்தில் தனிமை

428

428

0

0

மொத்த எண்ணிக்கை

12,49,292

11,09,450

1,25,230

14,612

தவறவிடாதீர்!



கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x