Published : 03 May 2021 10:39 AM
Last Updated : 03 May 2021 10:39 AM

மே -3 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மே 03) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 8460 177 461
2 மணலி 4469 46 164
3 மாதவரம் 11159 124

1099

4 தண்டையார்பேட்டை 22015 380

1427

5 ராயபுரம் 25979 410

1903

6 திருவிக நகர் 24593 492

2,623

7 அம்பத்தூர்

22484

337 2964
8 அண்ணா நகர் 33173 552

3,192

9 தேனாம்பேட்டை 30254 592 3,287
10 கோடம்பாக்கம் 31848

548

3172
11 வளசரவாக்கம்

19102

248 2380
12 ஆலந்தூர் 13508 196 1663
13 அடையாறு

24265

385

2771

14 பெருங்குடி 12503 177 2035
15 சோழிங்கநல்லூர் 8278 60

1056

16 இதர மாவட்டம் 17143 96 1727
309233 4820 31,913

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x