Last Updated : 02 May, 2021 06:41 PM

 

Published : 02 May 2021 06:41 PM
Last Updated : 02 May 2021 06:41 PM

புதுச்சேரி தேர்தல்: நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்கா வெற்றி

  காரைக்கால்

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்கா தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குகள் விவரம்:

சந்திர பிரியங்கா (என்.ஆர்.காங்கிரஸ்): 10,774

ஏ.மாரிமுத்து (காங்கிரஸ்): 8,560

டாக்டர் வி.விக்னேஸ்வரன் (சுயேச்சை): 5,606

வி.கீதா (நாம் தமிழர்): 788

ஏ.ஞானசேகரன் (தேமுதிக): 246

டி.ராஜேந்திரன் (அமமுக): 153

அ.அருள் பிரகாஷ் (பகுஜன் சமாஜ் கட்சி): 84

நோட்டா: 254

கூட்டணியில் இத்தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படாததால், சுயேச்சையாகப் போட்டியிட்ட அக்கட்சியின் மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வி.விக்னேஸ்வரன் 5,606 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x