

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (மே 02) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 8391 | 176 | 455 |
| 2 | மணலி | 4444 | 46 | 168 |
| 3 | மாதவரம் | 11014 | 124 | 1126 |
| 4 | தண்டையார்பேட்டை | 21796 | 378 | 1451 |
| 5 | ராயபுரம் | 25663 | 409 | 1953 |
| 6 | திருவிக நகர் | 24247 | 491 | 2,612 |
| 7 | அம்பத்தூர் | 21962 | 333 | 2872 |
| 8 | அண்ணா நகர் | 32623 | 548 | 3,070 |
| 9 | தேனாம்பேட்டை | 29606 | 591 | 3,333 |
| 10 | கோடம்பாக்கம் | 31168 | 541 | 3300 |
| 11 | வளசரவாக்கம் | 18670 | 246 | 2296 |
| 12 | ஆலந்தூர் | 13222 | 195 | 1580 |
| 13 | அடையாறு | 23713 | 382 | 2754 |
| 14 | பெருங்குடி | 12246 | 176 | 1886 |
| 15 | சோழிங்கநல்லூர் | 8076 | 60 | 1030 |
| 16 | இதர மாவட்டம் | 16690 | 95 | 1589 |
| 303531 | 4791 | 31,475 |