மே 1 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்
ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 11,86,344 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
-
எண் மாவட்டம்
மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1
அரியலூர்
5635
5238
344
53
2
செங்கல்பட்டு
81477
72353
8170
954
3
சென்னை
339797
303531
31475
4791
4
கோயமுத்தூர்
79669
71658
7288
723
5
கடலூர்
30474
28439
1706
329
6
தர்மபுரி
9668
8369
1234
65
7
திண்டுக்கல்
16017
14225
1578
214
8
ஈரோடு
21617
18237
3214
166
9
கள்ளக்குறிச்சி
12694
11679
904
111
10
காஞ்சிபுரம்
38359
34995
2823
541
11
கன்னியாகுமரி
21891
19890
1695
306
12
கரூர்
7741
6686
997
58
13
கிருஷ்ணகிரி
14944
11666
3149
129
14
மதுரை
31519
26757
4245
517
15
நாகப்பட்டினம்
13655
11794
1693
168
16
நாமக்கல்
16241
14284
1835
122
17
நீலகிரி
9910
9441
418
51
18
பெரம்பலூர்
2672
2443
205
24
19
புதுக்கோட்டை
13882
12858
861
163
20
இராமநாதபுரம்
8622
7301
1175
146
21
ராணிப்பேட்டை
20921
18638
2071
212
22
சேலம்
41966
38010
3422
534
23
சிவகங்கை
8677
7817
727
133
24
தென்காசி
12074
10468
1428
178
25
தஞ்சாவூர்
26022
23394
2322
306
26
தேனி
20560
18586
1759
215
27
திருப்பத்தூர்
10204
9018
1038
148
28
திருவள்ளூர்
60371
54179
5385
807
29
திருவண்ணாமலை
24024
21907
1813
304
30
திருவாரூர்
15408
14200
1085
123
31
தூத்துக்குடி
24045
20090
3800
155
32
திருநெல்வேலி
25416
20209
4967
240
33
திருப்பூர்
26850
23443
3168
239
34
திருச்சி
23897
20620
3061
216
35
வேலூர்
27294
24420
2488
386
36
விழுப்புரம்
19290
17137
2030
123
37
விருதுநகர்ர்
20340
18274
1825
241
38
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1000
997
2
1
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 1073
1067
5
1
40
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 428
428
0
0
மொத்தம்
11,86,344
10,54,746
1,17,405
14,193
