Published : 30 Apr 2021 07:24 PM
Last Updated : 30 Apr 2021 07:24 PM

ஏப்ரல் 30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 11,66,756 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

5606

5191

362

53

2

செங்கல்பட்டு

80038

71008

8087

943

3

சென்னை

333804

297838

31222

4744

4

கோயமுத்தூர்

78410

70745

6943

722

5

கடலூர்

30147

28170

1650

327

6

தர்மபுரி

9492

8204

1223

65

7

திண்டுக்கல்

15800

13927

1663

210

8

ஈரோடு

21239

17880

3198

161

9

கள்ளக்குறிச்சி

12571

11607

854

110

10

காஞ்சிபுரம்

38065

34522

3008

535

11

கன்னியாகுமரி

21615

19657

1656

302

12

கரூர்

7565

6522

986

57

13

கிருஷ்ணகிரி

14517

11244

3145

128

14

மதுரை

30819

26095

4207

517

15

நாகப்பட்டினம்

13418

11610

1640

168

16

நாமக்கல்

15981

14065

1794

122

17

நீலகிரி

9847

9378

418

51

18

பெரம்பலூர்

2627

2425

178

24

19

புதுக்கோட்டை

13718

12744

811

163

20

இராமநாதபுரம்

8417

7206

1065

146

21

ராணிப்பேட்டை

20671

18407

2055

209

22

சேலம்

41439

37416

3503

520

23

சிவகங்கை

8567

7750

685

132

24

தென்காசி

11831

10232

1424

175

25

தஞ்சாவூர்

25536

23063

2168

305

26

தேனி

20203

18384

1606

213

27

திருப்பத்தூர்

10041

8890

1010

141

28

திருவள்ளூர்

59702

53345

5564

793

29

திருவண்ணாமலை

23819

21523

1994

302

30

திருவாரூர்

15186

14032

1032

122

31

தூத்துக்குடி

23406

19706

3547

153

32

திருநெல்வேலி

24597

19736

4627

234

33

திருப்பூர்

26409

23138

3032

239

34

திருச்சி

23366

20340

2815

211

35

வேலூர்

26917

24022

2512

383

36

விழுப்புரம்

18935

16923

1889

123

37

விருதுநகர்ர்

19934

18145

1548

241

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1000

997

2

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1073

1067

5

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

11,66,756

10,37,582

1,15,128

14,046

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x