Published : 30 Apr 2021 07:24 PM
Last Updated : 30 Apr 2021 07:24 PM

ஏப்ரல் 30 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 11,66,756 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஏப்ரல் 29 வரை ஏப்ரல் 30 ஏப்ரல் 29 வரை ஏப்ரல் 30

1

அரியலூர்

5513

73

20

0

5606

2

செங்கல்பட்டு

78818

1215

5

0

80038

3

சென்னை

328284

5473

47

0

333804

4

கோயமுத்தூர்

77246

1113

51

0

78410

5

கடலூர்

29652

292

203

0

30147

6

தர்மபுரி

9036

242

214

0

9492

7

திண்டுக்கல்

15429

294

77

0

15800

8

ஈரோடு

20626

519

94

0

21239

9

கள்ளக்குறிச்சி

12090

77

404

0

12571

10

காஞ்சிபுரம்

37616

445

4

0

38065

11

கன்னியாகுமரி

21329

162

124

0

21615

12

கரூர்

7342

176

47

0

7565

13

கிருஷ்ணகிரி

13795

508

212

2

14517

14

மதுரை

29957

691

171

0

30819

15

நாகப்பட்டினம்

13165

161

92

0

13418

16

நாமக்கல்

15547

327

107

0

15981

17

நீலகிரி

9748

58

41

0

9847

18

பெரம்பலூர்

2590

34

3

0

2627

19

புதுக்கோட்டை

13535

148

35

0

13718

20

இராமநாதபுரம்

8038

244

135

0

8417

21

ராணிப்பேட்டை

20283

339

49

0

20671

22

சேலம்

40458

547

434

0

41439

23

சிவகங்கை

8336

130

101

0

8567

24

தென்காசி

11652

121

58

0

11831

25

தஞ்சாவூர்

25162

352

22

0

25536

26

தேனி

19862

296

45

0

20203

27

திருப்பத்தூர்

9717

206

118

0

10041

28

திருவள்ளூர்

58787

905

10

0

59702

29

திருவண்ணாமலை

23210

211

398

0

23819

30

திருவாரூர்

14971

177

38

0

15186

31

தூத்துக்குடி

22554

579

273

0

23406

32

திருநெல்வேலி

23526

644

427

0

24597

33

திருப்பூர்

25975

423

11

0

26409

34

திருச்சி

22857

450

59

0

23366

35

வேலூர்

25365

359

1168

25

26917

36

விழுப்புரம்

18384

377

174

0

18935

37

விருதுநகர்ர்

19533

297

104

0

19934

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1000

0

1000

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1073

0

1073

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

11,39,988

18,665

8,076

27

11,66,756

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x