Published : 27 Apr 2021 20:43 pm

Updated : 28 Apr 2021 18:36 pm

 

Published : 27 Apr 2021 08:43 PM
Last Updated : 28 Apr 2021 06:36 PM

ஏப்ரல் 27 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

april-27-detailed-stats

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 11,13,502 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

5427

5077

298

52

2

செங்கல்பட்டு

76275

66744

8608

923

3

சென்னை

318614

282849

31136

4629

4

கோயமுத்தூர்

75293

67628

6948

717

5

கடலூர்

29363

27594

1450

319

6

தர்மபுரி

8899

7757

1078

64

7

திண்டுக்கல்

15030

13206

1616

208

8

ஈரோடு

19811

16998

2656

157

9

கள்ளக்குறிச்சி

12227

11469

649

109

10

காஞ்சிபுரம்

36790

33465

2810

515

11

கன்னியாகுமரி

20995

18852

1849

294

12

கரூர்

7121

6280

786

55

13

கிருஷ்ணகிரி

13174

10428

2620

126

14

மதுரை

29005

24430

4073

502

15

நாகப்பட்டினம்

12705

11143

1395

167

16

நாமக்கல்

15095

13251

1730

114

17

நீலகிரி

9704

9194

459

51

18

பெரம்பலூர்

2540

2392

124

24

19

புதுக்கோட்டை

13363

12461

742

160

20

இராமநாதபுரம்

7815

6966

707

142

21

ராணிப்பேட்டை

19684

17773

1715

196

22

சேலம்

39873

35837

3536

500

23

சிவகங்கை

8264

7569

565

130

24

தென்காசி

11281

9638

1469

174

25

தஞ்சாவூர்

24578

22217

2063

298

26

தேனி

19371

17838

1321

212

27

திருப்பத்தூர்

9559

8447

974

138

28

திருவள்ளூர்

57189

51011

5407

771

29

திருவண்ணாமலை

23163

20876

1988

299

30

திருவாரூர்

14666

13583

963

120

31

தூத்துக்குடி

21629

18688

2790

151

32

திருநெல்வேலி

22428

18360

3836

232

33

திருப்பூர்

25111

22281

2595

235

34

திருச்சி

22028

18958

2860

210

35

வேலூர்

25807

23031

2403

373

36

விழுப்புரம்

17887

16474

1293

120

37

விருதுநகர்ர்

19239

17662

1338

239

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1000

997

2

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1071

1067

3

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

11,13,502

9,90,919

1,08,855

13,728

தவறவிடாதீர்!



கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x