Published : 27 Apr 2021 08:41 PM
Last Updated : 27 Apr 2021 08:41 PM

ஏப்ரல் 27 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 11,13,502 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஏப்ரல் 26 வரை ஏப்ரல் 27 ஏப்ரல் 26 வரை ஏப்ரல் 27

1

அரியலூர்

5385

22

20

0

5427

2

செங்கல்பட்டு

75089

1181

5

0

76275

3

சென்னை

313927

4640

47

0

318614

4

கோயமுத்தூர்

74246

996

51

0

75293

5

கடலூர்

28965

195

203

0

29363

6

தர்மபுரி

8506

179

214

0

8899

7

திண்டுக்கல்

14773

180

77

0

15030

8

ஈரோடு

19303

414

94

0

19811

9

கள்ளக்குறிச்சி

11739

84

404

0

12227

10

காஞ்சிபுரம்

36485

301

4

0

36790

11

கன்னியாகுமரி

20549

322

124

0

20995

12

கரூர்

6980

95

46

0

7121

13

கிருஷ்ணகிரி

12537

425

211

1

13174

14

மதுரை

28296

538

170

1

29005

15

நாகப்பட்டினம்

12255

358

92

0

12705

16

நாமக்கல்

14751

238

106

0

15095

17

நீலகிரி

9620

43

41

0

9704

18

பெரம்பலூர்

2505

32

3

0

2540

19

புதுக்கோட்டை

13263

65

35

0

13363

20

இராமநாதபுரம்

7606

74

135

0

7815

21

ராணிப்பேட்டை

19363

272

49

0

19684

22

சேலம்

38985

455

432

1

39873

23

சிவகங்கை

8083

80

101

0

8264

24

தென்காசி

11095

128

58

0

11281

25

தஞ்சாவூர்

24345

211

22

0

24578

26

தேனி

19112

214

45

0

19371

27

திருப்பத்தூர்

9267

174

118

0

9559

28

திருவள்ளூர்

56462

717

10

0

57189

29

திருவண்ணாமலை

22469

296

398

0

23163

30

திருவாரூர்

14500

128

38

0

14666

31

தூத்துக்குடி

21126

230

273

0

21629

32

திருநெல்வேலி

21321

680

427

0

22428

33

திருப்பூர்

24554

546

11

0

25111

34

திருச்சி

21502

468

58

0

22028

35

வேலூர்

24364

341

1048

54

25807

36

விழுப்புரம்

17512

201

174

0

17887

37

விருதுநகர்ர்

18887

248

104

0

19239

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

1000

0

1000

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1069

2

1071

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

10,89,727

15,771

7,945

59

11,13,502

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x