

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஏப்ரல் 25) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 7,662 | 166 | 712 |
| 2 | மணலி | 4,057 | 44 | 378 |
| 3 | மாதவரம் | 9,644 | 117 | 1243 |
| 4 | தண்டையார்பேட்டை | 19,393 | 359 | 2203 |
| 5 | ராயபுரம் | 23,094 | 395 | 2,520 |
| 6 | திருவிக நகர் | 21,202 | 460 | 2,952 |
| 7 | அம்பத்தூர் | 19,317 | 306 | 2413 |
| 8 | அண்ணா நகர் | 29,259 | 518 | 3,295 |
| 9 | தேனாம்பேட்டை | 26,244 | 558 | 3,318 |
| 10 | கோடம்பாக்கம் | 28,336 | 512 | 2,794 |
| 11 | வளசரவாக்கம் | 16,887 | 239 | 1621 |
| 12 | ஆலந்தூர் | 11,445 | 187 | 1540 |
| 13 | அடையாறு | 21,207 | 368 | 2318 |
| 14 | பெருங்குடி | 10,476 | 162 | 1659 |
| 15 | சோழிங்கநல்லூர் | 7,145 | 57 | 901 |
| 16 | இதர மாவட்டம் | 14,158 | 90 | 1639 |
| 2,69,526 | 4,538 | 31,506 |