Published : 23 Apr 2021 07:06 PM
Last Updated : 23 Apr 2021 07:06 PM

ஏப்ரல் 23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை - முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 10,51,487 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

5280

4956

273

51

2

செங்கல்பட்டு

71474

62393

8186

895

3

சென்னை

301541

265859

31170

4512

4

கோயமுத்தூர்

71161

64621

5830

710

5

கடலூர்

28516

26736

1466

314

6

தர்மபுரி

8274

7320

892

62

7

திண்டுக்கல்

14167

12648

1312

207

8

ஈரோடு

18197

16126

1918

153

9

கள்ளக்குறிச்சி

11764

11122

534

108

10

காஞ்சிபுரம்

35059

32263

2300

496

11

கன்னியாகுமரி

19879

18142

1451

286

12

கரூர்

6677

5949

676

52

13

கிருஷ்ணகிரி

11669

9384

2162

123

14

மதுரை

26728

23180

3062

486

15

நாகப்பட்டினம்

11867

10405

1299

163

16

நாமக்கல்

14158

12733

1313

112

17

நீலகிரி

9439

8988

400

51

18

பெரம்பலூர்

2449

2346

80

23

19

புதுக்கோட்டை

12957

12143

654

160

20

இராமநாதபுரம்

7370

6720

510

140

21

ராணிப்பேட்டை

18642

17067

1385

190

22

சேலம்

37980

34607

2886

487

23

சிவகங்கை

7945

7345

471

129

24

தென்காசி

10478

9051

1258

169

25

தஞ்சாவூர்

23455

21643

1522

290

26

தேனி

18680

17476

994

210

27

திருப்பத்தூர்

9039

8056

852

131

28

திருவள்ளூர்

54012

48999

4266

747

29

திருவண்ணாமலை

21757

20288

1177

292

30

திருவாரூர்

14145

13135

893

117

31

தூத்துக்குடி

20036

17426

2464

146

32

திருநெல்வேலி

20266

17194

2845

227

33

திருப்பூர்

23478

21074

2170

234

34

திருச்சி

20541

17549

2792

200

35

வேலூர்

24451

22362

1721

368

36

விழுப்புரம்

17069

16056

898

115

37

விருதுநகர்ர்

18391

17204

950

237

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1000

991

8

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1068

1059

8

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

10,51,487

9,43,044

95,048

13,395

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x