Published : 20 Apr 2021 06:25 PM
Last Updated : 20 Apr 2021 06:25 PM

ஏப்ரல் 20 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 10,13,378 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

5145

4903

193

49

2

செங்கல்பட்டு

68526

60077

7574

875

3

சென்னை

290364

257927

28005

4432

4

கோயமுத்தூர்

68835

63285

4842

708

5

கடலூர்

27985

26306

1371

308

6

தர்மபுரி

7988

7104

826

58

7

திண்டுக்கல்

13546

12321

1020

205

8

ஈரோடு

17376

15860

1364

152

9

கள்ளக்குறிச்சி

11580

11021

451

108

10

காஞ்சிபுரம்

34075

31407

2182

486

11

கன்னியாகுமரி

19282

17906

1100

276

12

கரூர்

6395

5815

528

52

13

கிருஷ்ணகிரி

10719

9050

1549

120

14

மதுரை

25262

22412

2369

481

15

நாகப்பட்டினம்

11393

10015

1218

160

16

நாமக்கல்

13536

12502

922

112

17

நீலகிரி

9274

8899

324

51

18

பெரம்பலூர்

2413

2340

51

22

19

புதுக்கோட்டை

12708

12004

544

160

20

இராமநாதபுரம்

7127

6612

377

138

21

ராணிப்பேட்டை

18039

16798

1051

190

22

சேலம்

36667

34166

2019

482

23

சிவகங்கை

7761

7201

431

129

24

தென்காசி

9903

8835

903

165

25

தஞ்சாவூர்

22668

21392

989

287

26

தேனி

18196

17371

617

208

27

திருப்பத்தூர்

8650

7932

589

129

28

திருவள்ளூர்

52080

47921

3419

740

29

திருவண்ணாமலை

21224

19962

971

291

30

திருவாரூர்

13816

12799

900

117

31

தூத்துக்குடி

18994

16842

2007

145

32

திருநெல்வேலி

18918

16739

1954

225

33

திருப்பூர்

22729

20262

2235

232

34

திருச்சி

19488

16954

2337

197

35

வேலூர்

23570

22045

1163

362

36

விழுப்புரம்

16642

15887

641

114

37

விருதுநகர்ர்

18009

17021

751

237

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1000

990

9

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1067

1058

8

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

10,13,378

9,20,369

79,804

13,205

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x