Published : 19 Apr 2021 07:10 PM
Last Updated : 19 Apr 2021 07:10 PM

ஏப்ரல் 19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை - முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஏப்ரல் 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 10,02,392 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

5125

4883

193

49

2

செங்கல்பட்டு

67480

59421

7187

872

3

சென்னை

286569

255960

26194

4415

4

கோயமுத்தூர்

68137

62726

4703

708

5

கடலூர்

27828

26099

1424

305

6

தர்மபுரி

7810

7007

746

57

7

திண்டுக்கல்

13408

12260

944

204

8

ஈரோடு

17163

15785

1226

152

9

கள்ளக்குறிச்சி

11554

10999

447

108

10

காஞ்சிபுரம்

33800

31279

2038

483

11

கன்னியாகுமரி

19078

17872

932

274

12

கரூர்

6327

5774

501

52

13

கிருஷ்ணகிரி

10537

8917

1500

120

14

மதுரை

24891

22179

2233

479

15

நாகப்பட்டினம்

11281

9869

1254

158

16

நாமக்கல்

13344

12429

804

111

17

நீலகிரி

9233

8863

319

51

18

பெரம்பலூர்

2409

2335

52

22

19

புதுக்கோட்டை

12618

11936

522

160

20

இராமநாதபுரம்

7084

6587

359

138

21

ராணிப்பேட்டை

17928

16715

1023

190

22

சேலம்

36283

34058

1744

481

23

சிவகங்கை

7719

7145

445

129

24

தென்காசி

9799

8806

828

165

25

தஞ்சாவூர்

22480

21232

963

285

26

தேனி

18033

17323

502

208

27

திருப்பத்தூர்

8563

7897

537

129

28

திருவள்ளூர்

51603

47835

3033

735

29

திருவண்ணாமலை

21121

19824

1007

290

30

திருவாரூர்

13692

12705

870

117

31

தூத்துக்குடி

18823

16725

1953

145

32

திருநெல்வேலி

18650

16550

1876

224

33

திருப்பூர்

22516

20103

2182

231

34

திருச்சி

19202

16793

2212

197

35

வேலூர்

23356

21941

1054

361

36

விழுப்புரம்

16591

15821

656

114

37

விருதுநகர்ர்

17863

17002

625

236

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

999

979

19

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1067

1057

9

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

10,02,392

9,14,119

75,116

13,157

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x