Published : 18 Apr 2021 07:59 PM
Last Updated : 18 Apr 2021 07:59 PM

ஏப்ரல் 18 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 9,91,451 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஏப்ரல் 17 வரை

ஏப்ரல் 18 ஏப்ரல் 17 வரை ஏப்ரல் 18

1

அரியலூர்

5052

31

20

0

5103

2

செங்கல்பட்டு

65481

954

5

0

66440

3

சென்னை

280085

3304

47

0

283436

4

கோயமுத்தூர்

66616

727

51

0

67394

5

கடலூர்

27238

183

203

0

27624

6

தர்மபுரி

7334

115

214

0

7663

7

திண்டுக்கல்

12975

195

77

0

13247

8

ஈரோடு

16602

226

94

0

16922

9

கள்ளக்குறிச்சி

10970

61

404

0

11435

10

காஞ்சிபுரம்

33208

332

4

0

33544

11

கன்னியாகுமரி

18646

153

124

0

18923

12

கரூர்

6125

80

46

0

6251

13

கிருஷ்ணகிரி

9825

227

195

0

10247

14

மதுரை

24117

275

167

1

24560

15

நாகப்பட்டினம்

10844

219

90

0

11153

16

நாமக்கல்

12964

147

106

0

13217

17

நீலகிரி

9121

43

39

0

9203

18

பெரம்பலூர்

2391

5

2

0

2398

19

புதுக்கோட்டை

12440

57

35

0

12532

20

இராமநாதபுரம்

6845

58

135

0

7038

21

ராணிப்பேட்டை

17589

114

49

0

17752

22

சேலம்

35216

275

428

0

35919

23

சிவகங்கை

7535

51

91

3

7680

24

தென்காசி

9451

125

58

0

9634

25

தஞ்சாவூர்

22064

175

22

0

22261

26

தேனி

17816

92

45

0

17953

27

திருப்பத்தூர்

8281

59

117

0

8457

28

திருவள்ளூர்

50511

503

10

0

51024

29

திருவண்ணாமலை

20393

153

398

0

20944

30

திருவாரூர்

13444

119

38

0

13601

31

தூத்துக்குடி

17995

252

273

0

18520

32

திருநெல்வேலி

17651

309

421

0

18381

33

திருப்பூர்

21899

307

11

0

22217

34

திருச்சி

18524

309

49

2

18884

35

வேலூர்

22205

207

756

22

23190

36

விழுப்புரம்

16170

129

174

0

16473

37

விருதுநகர்ர்

17513

123

104

0

17740

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

997

0

997

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1065

1

1066

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

9,73,136

10,694

7,592

29

9,91,451

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x