Published : 16 Apr 2021 11:03 am

Updated : 16 Apr 2021 11:03 am

 

Published : 16 Apr 2021 11:03 AM
Last Updated : 16 Apr 2021 11:03 AM

ஏப்ரல் 16 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

april-16

சென்னை

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஏப்ரல் 16) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:


எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 7,141 164 540
2 மணலி 3,874 44 226
3 மாதவரம் 8,938 106 796
4 தண்டையார்பேட்டை 18,144 350 1400
5 ராயபுரம் 21,309 381

1,917

6 திருவிக நகர் 19,568 441

1,772

7 அம்பத்தூர்

17,891

293 1,486
8 அண்ணா நகர் 27,071 492

2,375

9 தேனாம்பேட்டை 24,034 539 2,366
10 கோடம்பாக்கம் 26,576

497

1,874
11 வளசரவாக்கம்

15,787

229 1147
12 ஆலந்தூர் 10,533 179 935
13 அடையாறு

19,868

346

1415

14 பெருங்குடி 9,390 153 1129
15 சோழிங்கநல்லூர் 6,639 56

530

16 இதர மாவட்டம் 12,227 83 1483
2,48,990 4,353 21,391

தவறவிடாதீர்!



கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x