Published : 13 Apr 2021 06:47 PM
Last Updated : 13 Apr 2021 06:47 PM

ஏப்ரல் 13 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு, ஏப்ரல் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 9,47,129 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

ஏப்ரல் 12 வரை

ஏப்ரல் 13 ஏப்ரல் 12 வரை ஏப்ரல் 13

1

அரியலூர்

4935

9

20

0

4964

2

செங்கல்பட்டு

61504

771

5

0

62280

3

சென்னை

267085

2482

47

0

269614

4

கோயமுத்தூர்

63764

504

51

0

64319

5

கடலூர்

26523

73

202

0

26798

6

தர்மபுரி

6943

40

214

0

7197

7

திண்டுக்கல்

12446

95

77

0

12618

8

ஈரோடு

15954

88

94

0

16136

9

கள்ளக்குறிச்சி

10781

26

404

0

11211

10

காஞ்சிபுரம்

32143

204

3

0

32350

11

கன்னியாகுமரி

18021

124

121

0

18266

12

கரூர்

5866

38

46

0

5950

13

கிருஷ்ணகிரி

9086

57

186

1

9330

14

மதுரை

23031

254

166

0

23451

15

நாகப்பட்டினம்

10210

123

90

0

10423

16

நாமக்கல்

12502

59

106

0

12667

17

நீலகிரி

8940

21

26

0

8987

18

பெரம்பலூர்

2348

3

2

0

2353

19

புதுக்கோட்டை

12174

41

35

0

12250

20

இராமநாதபுரம்

6627

40

134

0

6801

21

ராணிப்பேட்டை

16978

59

49

0

17086

22

சேலம்

34199

137

426

1

34763

23

சிவகங்கை

7323

31

81

0

7435

24

தென்காசி

9028

113

58

0

9199

25

தஞ்சாவூர்

21263

214

22

0

21499

26

தேனி

17534

36

45

0

17615

27

திருப்பத்தூர்

7946

32

115

0

8093

28

திருவள்ளூர்

48556

285

10

0

48851

29

திருவண்ணாமலை

19918

45

394

4

20361

30

திருவாரூர்

12874

106

38

0

13018

31

தூத்துக்குடி

16971

82

273

0

17326

32

திருநெல்வேலி

16601

220

421

0

17242

33

திருப்பூர்

20792

165

11

0

20968

34

திருச்சி

17279

199

48

0

17526

35

வேலூர்

21623

89

653

18

22383

36

விழுப்புரம்

15825

26

174

0

16025

37

விருதுநகர்ர்

17121

67

104

0

17292

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

993

1

994

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1059

1

1060

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

9,32,714

6,958

7,431

26

9,47,129

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x