Published : 11 Apr 2021 11:53 AM
Last Updated : 11 Apr 2021 11:53 AM

ஏப்ரல் 11 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (ஏப்ரல் 11) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 7,079 162 947
2 மணலி 3,817 44 133
3 மாதவரம் 8,755 105 539
4 தண்டையார்பேட்டை 17,866 348 857
5 ராயபுரம் 20,921 380

1329

6 திருவிக நகர் 19,182 438

1113

7 அம்பத்தூர்

17,458

289 1088
8 அண்ணா நகர் 26,545 485

1,581

9 தேனாம்பேட்டை 23,445 530 1,622
10 கோடம்பாக்கம் 26,144

491

1975
11 வளசரவாக்கம்

15,479

227 840
12 ஆலந்தூர் 10,289 177 698
13 அடையாறு

19,620

342

920

14 பெருங்குடி 9,261 151 689
15 சோழிங்கநல்லூர் 6,557 56

329

16 இதர மாவட்டம் 12,027 83 942
2,44,435 4,112 14,382

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x