

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக, நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுவதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தெரிவித்துள்ளார்.