Published : 30 Mar 2021 06:24 PM
Last Updated : 30 Mar 2021 06:24 PM

மார்ச் 30 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை - முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 30) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,84,094 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண்

மாவட்டம்

மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

4812

4724

39

49

2

செங்கல்பட்டு

56073

53692

1566

815

3

சென்னை

248031

237900

5895

4236

4

கோயமுத்தூர்

58679

56599

1387

693

5

கடலூர்

25655

25112

253

290

6

தர்மபுரி

6773

6662

56

55

7

திண்டுக்கல்

11856

11507

148

201

8

ஈரோடு

15316

14986

180

150

9

கள்ளக்குறிச்சி

10946

10817

21

108

10

காஞ்சிபுரம்

30483

29596

430

457

11

கன்னியாகுமரி

17507

17054

190

263

12

கரூர்

5639

5535

52

52

13

கிருஷ்ணகிரி

8441

8193

129

119

14

மதுரை

21778

21027

286

465

15

நாகப்பட்டினம்

9122

8677

306

139

16

நாமக்கல்

12093

11840

142

111

17

நீலகிரி

8648

8468

130

50

18

பெரம்பலூர்

2305

2280

4

21

19

புதுக்கோட்டை

11852

11612

80

160

20

இராமநாதபுரம்

6550

6375

38

137

21

ராணிப்பேட்டை

16453

16141

122

190

22

சேலம்

33436

32670

298

468

23

சிவகங்கை

6983

6755

101

127

24

தென்காசி

8699

8459

79

161

25

தஞ்சாவூர்

19636

18792

574

270

26

தேனி

17291

17031

53

207

27

திருப்பத்தூர்

7799

7582

89

128

28

திருவள்ளூர்

45920

44637

573

710

29

திருவண்ணாமலை

19674

19317

72

285

30

திருவாரூர்

11966

11519

333

114

31

தூத்துக்குடி

16538

16298

97

143

32

திருநெல்வேலி

16058

15695

148

215

33

திருப்பூர்

19269

18692

351

226

34

திருச்சி

15558

15088

286

184

35

வேலூர்

21455

20918

183

354

36

விழுப்புரம்

15485

15271

101

113

37

விருதுநகர்ர்

16862

16587

43

232

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

974

966

7

1

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1051

1046

4

1

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

8,84,094

8,56,548

14,846

12,700

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x