Published : 26 Mar 2021 06:26 PM
Last Updated : 26 Mar 2021 06:26 PM

மார்ச் 26 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,75,190 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்.

மாவட்டம்

உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள்

மொத்தம்

மார்ச் 25 வரை மார்ச் 26 மார்ச் 25 வரை மார்ச் 26

1

அரியலூர்

4773

7

20

0

4800

2

செங்கல்பட்டு

54979

205

5

0

55189

3

சென்னை

243900

739

47

0

244686

4

கோயமுத்தூர்

57667

173

51

0

57891

5

கடலூர்

25250

25

202

0

25477

6

தர்மபுரி

6523

9

214

0

6746

7

திண்டுக்கல்

11674

19

77

0

11770

8

ஈரோடு

15076

20

94

0

15190

9

கள்ளக்குறிச்சி

10522

6

404

0

10932

10

காஞ்சிபுரம்

30132

76

3

0

30211

11

கன்னியாகுமரி

17253

27

115

1

17396

12

கரூர்

5552

7

46

0

5605

13

கிருஷ்ணகிரி

8163

18

174

0

8355

14

மதுரை

21446

18

162

0

21626

15

நாகப்பட்டினம்

8781

32

89

0

8902

16

நாமக்கல்

11895

18

106

0

12019

17

நீலகிரி

8544

16

22

0

8582

18

பெரம்பலூர்

2300

0

2

0

2302

19

புதுக்கோட்டை

11744

15

33

0

11792

20

இராமநாதபுரம்

6387

7

133

0

6527

21

ராணிப்பேட்டை

16311

18

49

0

16378

22

சேலம்

32785

37

420

0

33242

23

சிவகங்கை

6841

12

68

0

6921

24

தென்காசி

8604

5

56

1

8666

25

தஞ்சாவூர்

19086

111

22

0

19219

26

தேனி

17209

4

45

0

17258

27

திருப்பத்தூர்

7626

10

111

0

7747

28

திருவள்ளூர்

45390

107

10

0

45507

29

திருவண்ணாமலை

19218

13

394

0

19625

30

திருவாரூர்

11685

43

38

0

11766

31

தூத்துக்குடி

16201

17

273

0

16491

32

திருநெல்வேலி

15525

18

421

0

15964

33

திருப்பூர்

18999

36

11

0

19046

34

திருச்சி

15274

35

42

2

15353

35

வேலூர்

20856

27

468

6

21357

36

விழுப்புரம்

15211

17

174

0

15402

37

விருதுநகர்ர்

16687

11

104

0

16802

38

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

969

1

970

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1048

2

1050

40

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,66,069

1,958

7,150

13

8,75,190

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x