Published : 24 Mar 2021 06:13 PM
Last Updated : 24 Mar 2021 06:13 PM

மார்ச் 24 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,71,440 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
மார்ச் 23 மார்ச் 24

மார்ச் 23 வரை

மார்ச் 24
1 அரியலூர்

4759

6

20

0

4785

2 செங்கல்பட்டு

54629

178

5

0

54812

3 சென்னை

242607

633

47

0

243287

4 கோயம்புத்தூர்

57365

147

51

0

57563

5 கடலூர்

25203

19

202

0

25424

6 தருமபுரி

6512

8

214

0

6734

7 திண்டுக்கல்

11637

17

77

0

11731

8 ஈரோடு

15018

29

94

0

15141

9 கள்ளக்குறிச்சி

10517

3

404

0

10924

10 காஞ்சிபுரம்

30016

56

3

0

30075

11 கன்னியாகுமரி

17223

12

113

0

17348

12 கரூர்

5541

6

46

0

5593

13 கிருஷ்ணகிரி

8134

19

174

0

8327

14 மதுரை

21372

30

162

0

21564

15 நாகப்பட்டினம்

8738

29

89

0

8856

16 நாமக்கல்

11857

18

106

0

11981

17 நீலகிரி

8514

16

22

0

8552

18 பெரம்பலூர்

2299

1

2

0

2302

19 புதுக்கோட்டை

11730

6

33

0

11769

20 ராமநாதபுரம்

6380

3

133

0

6516

21 ராணிப்பேட்டை

16280

10

49

0

16339

22 சேலம்

32699

37

420

0

33156

23 சிவகங்கை

6822

9

68

0

6899

24 தென்காசி

8591

9

54

2

8656

25 தஞ்சாவூர்

18906

72

22

0

19000

26 தேனி

17191

9

45

0

17245

27 திருப்பத்தூர்

7605

10

111

0

7726

28 திருவள்ளூர்

45226

86

10

0

45322

29 திருவண்ணாமலை

19197

6

394

0

19597

30 திருவாரூர்

11608

24

38

0

11670

31 தூத்துக்குடி

16177

11

273

0

16461

32 திருநெல்வேலி

15500

9

420

1

15930

33 திருப்பூர்

18920

45

11

0

18976

34 திருச்சி

15226

16

42

0

15284

35 வேலூர்

20812

27

460

1

21300

36 விழுப்புரம்

15186

8

174

0

15368

37 விருதுநகர்

16672

6

104

0

16782

38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

968

1

969

39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

0

0

1047

1

1048

40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

0

0

428

0

428

மொத்தம்

8,62,669

1,630

7,135

6

8,71,440

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x