Published : 20 Mar 2021 06:43 PM
Last Updated : 20 Mar 2021 06:43 PM

மார்ச் 20 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,65,693 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
மார்ச் 19 மார்ச் 20

மார்ச் 19 வரை

மார்ச் 20
1 அரியலூர் 4744 3 20 0 4767
2 செங்கல்பட்டு 54,067 134 5 0 54,206
3 சென்னை 2,40,622 458 47 0 2,41,127
4 கோயம்புத்தூர் 56,869 103 51 0 57,023
5 கடலூர் 25,127 14 202 0 25,343
6 தருமபுரி 6,479 8 214 0 6,701
7 திண்டுக்கல் 11,571 16 77 0 11,664
8 ஈரோடு 14,944 8 94 0 15,046
9 கள்ளக்குறிச்சி 10,517 1 404 0 10,922
10 காஞ்சிபுரம் 29,864 41 3 0 29,908
11 கன்னியாகுமரி 17,151 21 113 0 17,285
12 கரூர் 5,518 5 46 0 5,569
13 கிருஷ்ணகிரி 8,086 13 172 0 8,271
14 மதுரை 21,270 16 159 1 21,446
15 நாகப்பட்டினம் 8664 17 89 0 8770
16 நாமக்கல் 11806 12 106 0 11924
17 நீலகிரி 8460 11 22 0 8493
18 பெரம்பலூர் 2294 1 2 0 2297
19 புதுக்கோட்டை 11712 2 33 0 11747
20 ராமநாதபுரம் 6367 1 133 0 6501
21 ராணிப்பேட்டை 16240 6 49 0 16295
22 சேலம் 32574 28 420 0 33022
23 சிவகங்கை 6787 9 68 0 6864
24 தென்காசி 8548 3 51 0 8602
25 தஞ்சாவூர் 18595 85 22 0 18702
26 தேனி 17167 4 45 0 17216
27 திருப்பத்தூர் 7571 2 110 0 7683
28 திருவள்ளூர் 44969 87 10 0 45066
29 திருவண்ணாமலை 19178 6 393 0 19577
30 திருவாரூர் 11504 22 38 0 11564
31 தூத்துக்குடி 16140 13 273 0 16426
32 திருநெல்வேலி 15438 12 420 0 15870
33 திருப்பூர் 18779 33 11 0 18823
34 திருச்சி 15160 19 42 0 15221
35 வேலூர் 20753 17 451 1 21222
36 விழுப்புரம் 15156 5 174 0 15335
37 விருதுநகர் 16648 4 104 0 16756
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 963 1 964
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,047 0 1,047
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428
மொத்தம் 8,57,339 1,240 7,111 3 8,65,693

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x