Published : 16 Mar 2021 18:41 pm

Updated : 16 Mar 2021 18:41 pm

 

Published : 16 Mar 2021 06:41 PM
Last Updated : 16 Mar 2021 06:41 PM

மார்ச் 16 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

march-16

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு மார்ச் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (மார்ச் 16) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,61,429 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,757 4,701 7 49
2 செங்கல்பட்டு 53,759

52,510

454 795
3 சென்னை 2,39,483 2,33,166 2,135 4,182
4 கோயம்புத்தூர் 56,624 55,490 448 686
5 கடலூர் 25,296 24,949 59 288
6 தருமபுரி 6,675 6,610 10 55
7 திண்டுக்கல் 11,608 11,341 67 200
8 ஈரோடு 15,005 14,736 119 150
9 கள்ளக்குறிச்சி 10,918 10,803 7 108
10 காஞ்சிபுரம் 29,778 29,160 169 449
11 கன்னியாகுமரி 17,234 16,889 84 261
12 கரூர் 5,544 5,467 26 51
13 கிருஷ்ணகிரி 8,231 8,077 36 118
14 மதுரை 21,389 20,845 82 462
15 நாகப்பட்டினம் 8,722 8,514 72 136
16 நாமக்கல் 11,888 11,730 47 111
17 நீலகிரி 8,455 8,349 57 49
18 பெரம்பலூர் 2,296 2,267 8 21
19 புதுக்கோட்டை

11,721

11,532 32 157
20 ராமநாதபுரம் 6,496 6,349 10 137
21 ராணிப்பேட்டை 16,279 16,070 20 189
22 சேலம் 32,923 32,360 96 467
23 சிவகங்கை 6,849 6,679 44 126
24 தென்காசி 8,588 8,414 14 160
25 தஞ்சாவூர் 18,496 17,989 251 256
26 தேனி 17,206 16,973 26 207
27 திருப்பத்தூர் 7,669 7,521 21 127
28 திருவள்ளூர் 44,742 43,710 331 701
29 திருவண்ணாமலை 19,555 19,243 28 284
30 திருவாரூர் 11,499 11,286 101 112
31 தூத்துக்குடி 16,397 16,232 22 143
32 திருநெல்வேலி 15,829

15,554

61 214
33 திருப்பூர் 18,706 18,274 208 224
34 திருச்சி 15,165 14,866 116 183
35 வேலூர் 21,164 20,709 104 351
36 விழுப்புரம் 15,313 15,174 26 113
37 விருதுநகர் 16,735 16,460 43 232
38 விமான நிலையத்தில் தனிமை 962 953 8 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,045 1,043 1 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,61,429 8,43,423 5,450 12,556

தவறவிடாதீர்!



கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x