மார்ச் 16 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

மார்ச் 16 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்
Updated on
1 min read

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (மார்ச் 16) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 6,936 160 22
2 மணலி 3,744 43 21
3 மாதவரம் 8,377 100 64
4 தண்டையார்பேட்டை 17,456 343 91
5 ராயபுரம் 20,098 376

120

6 திருவிக நகர் 18,353 427

142

7 அம்பத்தூர்

16,570

278 192
8 அண்ணா நகர் 25,425 471

216

9 தேனாம்பேட்டை 22,225 516 277
10 கோடம்பாக்கம் 25,139

472

215
11 வளசரவாக்கம்

14,820

218 148
12 ஆலந்தூர் 9,773 170 106
13 அடையாறு

18,956

329

140

14 பெருங்குடி 8,803 142 123
15 சோழிங்கநல்லூர் 6,308 56

65

16 இதர மாவட்டம் 9,946 78 81
2,32,929 4,179 2,023

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in